சொலொன்சோ பெருங்கோவில்
சொலொன்சோ பெருங்கோவில் (ஆங்கிலம்: Solsona Cathedral; எசுப்பானியம் Catedral de Solsona) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள சொலொன்சோ எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது கோதிக், ரோமனெஸ்க், பரோக் ஆகிய கட்டிடக்கலை அம்சங்கள் பொருந்திய பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1299 ஆம் ஆண்டில் தொடங்கி 1630 ஆம் ஆண்டில் நிறைவுற்றன.
டரகொனா பெருங்கோவில் Solsona Cathedral Catedral de Solsona | |
---|---|
சொலொன்சோ பெருங்கோவில் | |
அமைவிடம் | சொலொன்சோ, எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
Architecture | |
பாணி | கோதிக், ரோமனெஸ்க், பரோக் |
ஆரம்பம் | 1299 |
நிறைவுற்றது | 1630 |
மேற்கோள்கள்
தொகு- ↑ The Catholic Encyclopedia ed. Charles George Herbermann - 1912 "The cathedral of Solsona is dedicated to the Assumption of the Blessed Virgin; the apse, in Roman style, dates probably from the twelfth century, the facade is Baroque ..."
வெளி இணைப்புக்கள்
தொகு- சொலொன்சோ பெருங்கோவில் (எசுப்பானியம்)