சோங்கிங் (Chongqing,முந்தைய எழுத்தாக்கம்:Chungking, எளிய சீனம்: ) சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். இது சீனாவின் ஐந்து தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. நிர்வாக நோக்கில் சீன மக்கள் குடியரசினால் நேரடியாக ஆட்சி செய்யப்படும் நான்கு நகராட்சிகளில் (மற்ற மூன்று நகராட்சிகள்:பெய்ஜிங், சாங்காய்,தியான்ஜின்) உள்நாட்டில் அமைந்துள்ள ஒரே நகராட்சியாகும்.

சோங்கிங்
重庆
நேரடி ஆட்சியிலுள்ள நகராட்சி
சோங்கிங் நகராட்சி • 重庆市
மேலிருந்து:யுசோங் வான்காட்சி , சோங்கிங் ஒருதட தொடருந்து போக்குவரத்து, சௌடியான்மென் பாலம், மற்றும் மக்களின் பெரும் அரங்கம்
மேலிருந்து:யுசோங் வான்காட்சி , சோங்கிங் ஒருதட தொடருந்து போக்குவரத்து, சௌடியான்மென் பாலம், மற்றும் மக்களின் பெரும் அரங்கம்
சீனாவில் சோங்கிங் நகராட்சியின் அமைவிடம்
சீனாவில் சோங்கிங் நகராட்சியின் அமைவிடம்
நாடுசீன மக்கள் குடியரசு
குடியேற்றம்ca. 316 BCE
மாவட்டங்கள்
 - கௌன்டி அளவில்
 - நகரமைப்பு அளவில்

19 மாவட்டங்கள், 21 கௌன்டிகள்
1259 நகரங்கள், ஊர்கள் மற்றும் உட்கோட்டங்கள்
அரசு
 • வகைநேரடி ஆட்சியிலுள்ள நகராட்சி
 • சீன பொதுவுடமைக் கட்சி செயலாளர்போ எக்சிலாய்
 • நகரத்தந்தையுவாங் கிஃபான்
பரப்பளவு
 • நகராட்சி82,300 km2 (31,800 sq mi)
ஏற்றம்
237 m (778 ft)
மக்கள்தொகை
 (2007)[1]
 • நகராட்சி3,14,42,300
இனம்சோங்கிங்கர்
நேர வலயம்ஒசநே+8 (சீனா சீர்தர நேரம்)
அஞ்சல் குறியீடு
4000 00 - 4099 00
இடக் குறியீடு23
மொ.உ.உ2010
 - மொத்தம்CNY 789.4 பில்லியன் (US$116.6 பில்லியன்) (23வது)
 - தனிநபர்CNY 22,909 (13வது)
ம.வ.சு (2008)0.783 (18வது) — medium
வாகன உரிமங்களின் முன்னொட்டுகள்渝 A, B, C, F, G, H
ISO 3166-2CN-50
நகர மலர்Camellia
நகர மரம்Ficus lacor
இணையதளம்(சீனம்) www.cq.gov.cn
(ஆங்கிலம்) english.cq.gov.cn/
சோங்கிங்
எளிய சீனம் 重庆
சீன எழுத்துமுறை 重慶
Hanyu Pinyin Chóngqìng
சொல் விளக்கம் இரட்டைக் கொண்டாட்டம் அல்லது மீண்டும் கொண்டாடு

சிசுவான் மாநிலத்தின் பங்காக இருந்த இந்த நகரம் தனியான நகராட்சியாக மார்ச் 14, 1997 அன்று உருவாக்கப்படது. 2007ஆம் ஆண்டில் சோங்கிங் நகராட்சியின் மக்கள்தொகை 31.4 மில்லியனாக இருந்தது.[1] இதன் ஆட்சிப்பகுதியில் 19 மாவட்டங்கள், 17 கௌன்டிகள் மற்றும் நான்கு தன்னாட்சி பெற்ற கௌன்டிகள் உள்ளன. 82,300 கிமீ² (31,800 மைல்²) பரப்பளவுள்ள இந்த நகராட்சி ஹைனன் மாநிலத்தை விடப் பெரியது. மக்கள்தொகையின்படி உலகின் மிகப்பெரும் நகராட்சியாகவும் இருக்கலாம்; பரப்பளவின்படியும் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Demographic". Chongqing Municipal Government. 12 June 2007.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chongqing
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோங்கிங்&oldid=3405766" இலிருந்து மீள்விக்கப்பட்டது