சோடியம் குளோரோ அசிட்டேட்டு

குளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு

சோடியம் குளோரோ அசிட்டேட்டு (Sodium chloroacetate) என்பது C2H2ClNaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் குளோரோ அசிட்டேட்டு எனப்படுகிறது. இச்சேர்மம் தொடுகளைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது [1]. மேலும் பிற களைக்கொல்லிகளின் பகுதிப்பொருளாகவும் இது பயன்படுகிறது.

சோடியம் குளோரோ அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் 2-குளோரோ அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் குளோரோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
3926-62-3 Y
ChemSpider 56306 N
InChI
  • InChI=1S/C2H3ClO2.Na/c3-1-2(4)5;/h1H2,(H,4,5);/q;+1/p-1 N
    Key: FDRCDNZGSXJAFP-UHFFFAOYSA-M N
  • InChI=1/C2H3ClO2.Na/c3-1-2(4)5;/h1H2,(H,4,5);/q;+1/p-1
    Key: FDRCDNZGSXJAFP-REWHXWOFAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23665759
SMILES
  • C(C(=O)[O-])Cl.[Na+]
பண்புகள்
C2H2ClNaO2
வாய்ப்பாட்டு எடை 116.48 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Sodium chloroacetate பரணிடப்பட்டது 2018-10-08 at the வந்தவழி இயந்திரம். Compendium of Pesticide Common Names. Retrieved 2017-07-13.