சோடியம் செருமேனேட்டு

சோடியம் செருமேனேட்டு (Sodium gernanate) என்பது Na2GeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நிறமற்ற,[1] திண்ம கனிம வேதியியல் சேர்மமாகும்.

சோடியம் செருமேனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் மெட்டாசெருமேனேட்டு
இருசேடியம் செருமேனியம் மூவாக்சைடு
இனங்காட்டிகள்
12025-19-3 Y
EC number 234-703-0
InChI
  • InChI=1S/GeO3.2Na/c2-1(3)4;;/q-2;2*+1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13783481
  • [O-][Ge](=O)[O-].[Na+].[Na+]
பண்புகள்
Na2GeO3
வாய்ப்பாட்டு எடை 166.62 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 3.31 கி/செ.மீ3
உருகுநிலை 1,060 °C (1,940 °F; 1,330 K)
14.4 கி/100 மி.லி (0 °செ)
23.8 கி/100 மி.லி (25 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.59
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

உயர் வெப்பநிலைகளில் செருமேனியம் ஆக்சைடையும் சோடியம் ஆக்சைடையும் உருக்கிப் பிணைத்தல் மூலமாக சோடியம் செருமேனேட்டு தயாரிக்கப்படுகிறது.

அமைப்பு

தொகு

சோடியம் செருமேனேட்டில் பல்பகுதிய GeO32− எதிர்மின் அயனிகள் உச்சிமுனைகளைப் பகிர்ந்து கொள்ளும் {GeO4} நான்முகத் திண்மங்களால் ஆக்கப்பட்டுள்ளது[2].

பயன்கள்

தொகு

பிற செருமேனியம் சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க சோடியம் செருமேனேட்டு பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sodium germanate at Chemister
  2. C. C. Addison, Inorganic Chemistry of the Main-Group Elements, vol 1, 1973, The chemical Society, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780851867526

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_செருமேனேட்டு&oldid=2697116" இலிருந்து மீள்விக்கப்பட்டது