சோனாமுரா
இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள ஒரு நகரம்
சோனாமுரா, இந்திய மாநிலமான திரிபுராவின் சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ள நகரம். முன்னர், மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் இருந்தது. சிபாகிஜாலா மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதன் தலைமையில் சோனாமுரா வட்டம் உருவாக்கப்பட்டது.[1][2]. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.
சோனாமுரா
Sonamura | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம் |
ஏற்றம் | 15 m (49 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 12,592 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 799131 |
அரசியல்
தொகுஇது சோனாமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2][3]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ Four new districts, six subdivisions for Tripura
- ↑ 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.