சோணித்பூர் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம்
(சோனித்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோனித்பூர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தேஜ்பூர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5324 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]
Sonitpur district
சோனித்பூர் மாவட்டம் শোণিতপুৰ | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
தலைமையகம் | தேஜ்பூர் |
ஏற்றம் | 48 m (157 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,25,975 |
மொழிகள் | |
• ஆட்சி் | அசாமியம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இணையதளம் | sonitpur |
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,925,975 மக்கள் வாழ்ந்தனர்.[2] சதுர கிலோமீட்டருக்குள் 365 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 946 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கு உள்ளது.[2] இங்கு வாழ்வோரில் 69.96% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த சோம்நாத் சட்டர்ஜி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சான்றுகள்
தொகு- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "மாவட்டக் கணக்கெடுப்பு - 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.