சோனி எக்ஸ்பீரியா

எக்கிசிபீரியா என்பது சோனி (முன்னால் சோனி எரிசன்) யின் நுண்ணறி பேசி ஆகும். இவை 2008 இம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. எக்கிசிபீரியா என்ற சொல் ஆங்கிலச் சொல் "experience" இல் இருந்து வந்தது.

சோனி எக்ஸ்பீரியா
உற்பத்தியாளர்சோனி
வகைநுண்ணறி பேசி
Retail availabilityஅக்டோபர் 2008 முதல்
விற்கப்பட்ட அலகுகள்9 மில்லியன்[1] (Q4 2010)
இயக்க அமைப்புஅண்ட்ராய்டு, விண்டோஸ் கைபேசி
வலைத்தளம்www.sonymobile.com

வரலாறு தொகு

எக்கிசிபீரியா வரிசையில் வெளிவந்த முதல் கைபேசி எக்கிசிபீரியா X1 ஆகும். இவை 2008 இல் எச்‌சுடீசீ மற்றும் ஆப்பிளுக்கு போட்டியாக வெளிவந்து நுண்ணறி பேசியின் பற்றாக்குறையை நீக்கியது. அதற்கு அடுத்தாண்டு X2 வெளிவந்தது, அதில் 8.1 MP படமி மற்றும் GPS இருந்தது.[2]

சோனி எரிசன் X10 2010 ன் தொடக்கத்தில் வெளிவந்தது, அது தான் முதல் ஆண்டரைடு இயக்குதளத்தில் இயங்கிய எக்கிசிபீரியா வரிசை கைபேசி ஆகும், அதன் பழைய கைபேசிகள் விண்டோசு கைபேசி இயக்குதளத்தில் இயங்கின. அதன் சிறப்பான தோற்ற வடிவமைப்புக்காக பாராட்டப்பட்டது. ஆனால் அவை பழைய இயக்குதள பதிவு 1.6 மூலம் இயங்கின. பின்னால் 2.1 பதிப்புக்கு மாற்றப்பட்டது. இவ்வரிசையில் சோனி எரிசன் X10 மினி மற்றும் சோனி எரிசன் x10 மினி பிரோ ஆகியவை எக்கிசிபீரியாவின் சிறிய வடிவிலான கைப்பேசிகள். இவற்றிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெளிவந்தவை தொகு

 
Sony Ericsson X1i
 
Xperia X10, the long-time flagship of the Xperia series, showing the Timescape user interface
 
Sony Ericsson Xperia Play gaming smartphone

மொத்தம் 20 மேற்பட்ட கைபேசிகள் இவ்வரிசையில் வெளிவந்துள்ளன

விண்டோஸ் கைபேசிகள் தொகு

அண்டரைடு தொகு

சோனி எரிக்சன் தொகு

எக்ஸ்பீரியா ப்ரோ ஆக்டிவ்[11] – a rugged sports-centric touchscreen phone, released Q3 2011

சோனி தொகு

சோனி, எரிக்சன்னிடன் பிரிந்த பிறகு சோனி என்ற பெயருடன் வெளிவருகிறது

மற்றவை தொகு

இதையும் பார்க்கவும் தொகு

References தொகு

  1. 9 Million Xperia Units Sold in Q4 2010 பரணிடப்பட்டது 2012-05-14 at the வந்தவழி இயந்திரம். Se-xperia.com (2011-01-20). Retrieved on 2011-10-18.
  2. Sony Ericsson XPERIA X12 Completely Detailed By Mobile Review பரணிடப்பட்டது 2012-06-20 at the வந்தவழி இயந்திரம். Sony Insider (2010-11-30). Retrieved on 2011-10-18.
  3. "Sony Ericsson XPERIA X10 – Full phone specifications". GSMArena.com. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2010.
  4. 4.0 4.1 4.2 4.3 "X8 Announcement and XPERIA Updates". sonyericsson.com. Archived from the original on 20 சூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2010.
  5. "Sony Ericsson XPERIA X10 mini – Full phone specifications". GSMArena.com. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2010.
  6. "Sony Ericsson XPERIA X10 mini pro – Full phone specifications". GSMArena.com. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2010.
  7. "Sony Ericsson XPERIA X8 – Full phone specifications". GSMArena.com. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2010.
  8. "au Xperia acro IS11S". Archived from the original on 27 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2012.
  9. "NTT docomo Xperia acro SO-02C". Archived from the original on 27 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2012.
  10. "Xperia™ ray".
  11. "Xperia™ active". Archived from the original on 22 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2012.
  12. "NTT docomo Xperia NX SO-02D". Archived from the original on 14 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2012.
  13. 13.0 13.1 "Introducing four new Xperia™ smartphones at CES 2012 - Corporate - press releases - Sony Ericsson". Archived from the original on 15 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2012.
  14. "NTT docomo Xperia acro HD SO-03D". Archived from the original on 14 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2012.
  15. "au Xperia acro HD IS12S". Archived from the original on 22 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2012.
  16. "Xperia (TM) acro HD IS12S released" (in ஜப்பானியம்). KDDI Corporation. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2012.

External links தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_எக்ஸ்பீரியா&oldid=3595254" இலிருந்து மீள்விக்கப்பட்டது