சோய் மின்ஹோ


சோய் மின்ஹோ (ஆங்கில மொழி: Choi Min-ho) (பிறப்பு: 9 டிசம்பர் 1991) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் டு த பியூட்டிஃபுல் யூ, மெடிக்கல்டாப் டீம் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பரிட்சயமான நடிகர் ஆனார். இவர் பல பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோய் மின்ஹோ
Minho at the 2015 Korea Music Festival in Sokcho 02.jpg
Minho at the 2015 Korea Music Festival in Sokcho in August 2015.
தாய்மொழியில் பெயர்최민호
பிறப்புசோய் மின்-ஹோ
9 திசம்பர் 1991 (1991-12-09) (அகவை 29)
இஞ்சியோன்
தென் கொரியா
இருப்பிடம்சியோல்
தென் கொரியா

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோய்_மின்ஹோ&oldid=2645235" இருந்து மீள்விக்கப்பட்டது