சோளச்சகுட்டா
கருநாடக சிற்றூர்
சோளச்சகுட்டா (Cholachagudda) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் (பாதாமி வட்டம்) பாதமிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறான மலப்பிரபா ஆற்றின் கரையில் உள்ளது. பனசங்கரி மற்றும் வீரபத்ரேசுவரருக்கு கட்டபட்ட இரண்டு புகழ்பெற்ற இந்து கோயில்கள் இங்கு உள்ளன. இது வெற்றிலை, கிராம்பு-மிளகாய் தோட்டங்களுக்கும், வாழைத் தோப்புகளுக்கும் பெயர் பெற்றது.
சோளச்சகுட்டா | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 15°52′20″N 75°43′12″E / 15.8722°N 75.7200°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பாகல்கோட் மாவட்டம் |
அரசு | |
• வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA |
இணையதளம் | karnataka |
மேலும் காண்க
தொகு- சோளச்சகுட்டாவில் உள்ள பனசங்கரி அம்மா கோயில்
- பாதமி
- பட்டடக்கல்
- மகாகூடக் கோயில்கள்
- அய்கொளெ
- கஜேந்திரகாட்
- சூதி
- வடக்கு கர்நாடகம்