சோளிங்கர் வட்டம்

சோளிங்கர் வட்டம் தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இராணிப்பேட்டை மாவட்டத்தின், அரக்கோணம், நெமிலி, வாலாஜா ஆகிய மூன்று தாலுகாக்களை சீரமைத்து, டிசம்பர் 2020-இல் சோளிங்கர் வட்டம் நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் தலைமையிடம் சோளிங்ர் நகரம் ஆகும். இவ்வட்டத்தில் சோளிங்கர், வேலம், பாணாவரம் ஆகிய 3 குறுவட்டங்களும், 49 வருவாய் கிராமங்களும் உள்ளடக்கியது.[2] [3][4][5]இந்த வட்டத்தில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

சோளிங்கர் வட்டம்
வருவாய் வட்டம்
சோளிங்கர் வட்டம் is located in தமிழ் நாடு
சோளிங்கர் வட்டம்
சோளிங்கர் வட்டம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 13°06′42″N 79°25′15″E / 13.1116706°N 79.4209026°E / 13.1116706; 79.4209026
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை மாவட்டம்
அரசு
 • வருவாய் கோட்டம்இராணிப்பேட்டை வருவாய் கோட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTN-73

மேற்கோள்கள்

தொகு
  1. RANIPET DISTRICT Revenue Administration
  2. "Sholinghur and Kalavai taluk offices of Ranipet dist inaugurated". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
  3. புதிய சோளிங்கர் மற்றும் கலவை வட்டங்கள்
  4. "Sholinghur and Kalavai taluk offices of Ranipet dist inaugurated". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
  5. New taluk offices inaugurated
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளிங்கர்_வட்டம்&oldid=3859881" இலிருந்து மீள்விக்கப்பட்டது