சௌந்தர்யமே வருக வருக

சௌந்தர்யமே வருக வருக 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சௌந்தர்யமே வருக வருக
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புபி. பரணி ரெட்டி
ஸ்ரீ பரணி சித்ரா எண்டர்பிரைஸ்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புசிவசந்திரன்
ஸ்ரீபிரியா
வெளியீடுசனவரி 15, 1980
நீளம்3940 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌந்தர்யமே_வருக_வருக&oldid=3124854" இருந்து மீள்விக்கப்பட்டது