சௌரிபாளையம் சக்திமாரியம்மன் பிளேக் மாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சௌரிபாளையம் சக்திமாரியம்மன் பிளேக் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், சௌரிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சக்திமாரியம்மன் பிளேக் மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:பீளமேடு மெயின் ரோடு, கோயம்புத்தூர், சௌரிபாளையம், கோவை கிழக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிங்காநல்லூர்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
தாயார்:சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைத்திருவிழா, விநாயகர் சதுர்த்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் சன்னதிகளும், தண்டபானி, ஐயப்பன், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைத்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)