ச.திருவேங்கிடபுரம்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
ச.திருவேங்கிடபுரம் இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மேலராஜகுலராமன் ஊராட்சியில் உள்ள ஊர் ஆகும்.[4][5]
ச.திருவேங்கிடபுரம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 9°25′02″N 77°37′23″E / 9.417311°N 77.622957°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இதன் மறுபெயர் சட்டிக்கிணறு ராஜபாளையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது. மேலும் இந்த ஊரில் நூற்புத் தொழிற்சாலைகள் பல அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.