ஜக்குபாய் (திரைப்படம்)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஜக்குபாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜக்குபாய் (Jaggubhai) 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். சரத்குமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவர்களிருவரும் சேர்ந்து உருவாக்கிய ஒன்பதாவது படம் இதுவாகும். சிரியா சரண் மற்றும் கவுண்டமணி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு திரைப்படம் வசாபியின் மறு உருவாக்கம் ஆகும். முழுப்படமும் வெளியீட்டிற்கு பல நாட்கள் முன்னால் 31 டிசம்பர் 2009 அன்றே இணையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

ஜக்குபாய்
Pre-production poster
இயக்கம்கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு
கதை
  • கே.எஸ்.ரவிக்குமார்
  • கமலேஷ் குமார்
இசைரபீ
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். டீ. ராஜசேகர்
படத்தொகுப்புடான் மேக்ஸ்
கலையகம்UTV Motion Pictures
வெளியீடுசனவரி 29, 2010 (2010-01-29)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sarath-Radhika in tears: Stars support - Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 2010-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-08-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்குபாய்_(திரைப்படம்)&oldid=4064066" இலிருந்து மீள்விக்கப்பட்டது