ஜன்பத் அல்லது மக்கள் பாதை இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் உள்ள முதன்மைச் சாலைகளில் ஒன்றாகும். இச்சாலை பாலிகா பஜாரை ஒட்டிய கனாட் பிளேசை ஒட்டிய உள் வட்டச்சாலை எண் 1-இல் துவங்குகிறது.

ஜன்பத் சாலையின் தெற்குப் பகுதி, 2006
ஜன்பத் சாலைக் கடைகள்

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Janpath
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்பத்&oldid=3777325" இலிருந்து மீள்விக்கப்பட்டது