ஜமகண்டி (Jamakhandi) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் பாகலகோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியாகும். இதை தலைமையகமாகக் கொண்டு ஜமகண்டி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

—  பேரூராட்சி  —
ஜமகண்டி
அமைவிடம்: ஜமகண்டி,
ஆள்கூறு 16°30′17″N 75°17′31″E / 16.504741°N 75.291882°E / 16.504741; 75.291882
மாவட்டம் பாகலகோட்டை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தொழில்

தொகு

இங்கு மஞ்சள், சோளம், கோதுமை, நிலக்கடலை, சப்போட்டா, சூரியகாந்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். மக்களின் தொழில் உழவுத் தொழிலாகும்.

அரசியல்

தொகு

ஜமகண்டி பேரூராட்சியும் ஜமகண்டி வட்டத்தின் சில ஊர்களும் ஜமகண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. வட்டத்தின் பிற ஊர்கள் தெர்தலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. மொத்த வட்டமும் பாகலகோட்டை மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

வேறு தகவல்கள்

தொகு

1937ஆம் ஆண்டில், 22வது கன்னட இலக்கிய மாநாடு ஜமகண்டியில் நடந்தது.

சான்றுகள்

தொகு
  1. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமகண்டி&oldid=3625009" இலிருந்து மீள்விக்கப்பட்டது