பாகல்கோட் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
(பாகலகோட்டை மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாகல்கோட் மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
பாகலகோட்டே 19 முதோளா பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் திம்மாபூர் ராமப்பா பாலப்பா
20 தேரதாளா பொது பாரதிய ஜனதா கட்சி சித்து சவதி
21 ஜமகண்டி பொது பாரதிய ஜனதா கட்சி ஜகதீஷ் சிவய்யா குடகுன்டி
22 பீளகி பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஜகதீஷ் திம்மனகௌடா பாட்டீல்
23 பாதாமி பொது இந்திய தேசிய காங்கிரஸ் பி. பி. சிம்மனகட்டி
24 பாகலகோட்டே பொது இந்திய தேசிய காங்கிரஸ் மேட்டி ஹூலப்பா யமனப்பா
25 ஹுனகுந்தா பொது இந்திய தேசிய காங்கிரஸ் காசப்பனவர் விஜயானந்த் சிவசங்கரப்பா
கதகா 68 நரகுந்தா பொது பாரதிய ஜனதா கட்சி சந்திரகாந்தகௌடா சன்னப்பகௌடா பாட்டீல்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. 3.0 3.1 3.2 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3984 பரணிடப்பட்டது 2013-02-01 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவையின் இணையதளம்