நரகுந்தா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

நரகுந்தா சட்டமன்றத் தொகுதி (Nargund Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கதகா மாவட்டத்தில் உள்ளது. பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 68 ஆகும்.[2][3]

நரகுந்தா
இந்தியத் தேர்தல் தொகுதி
கதகா மாவட்டத்தில் நரகுந்தா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கதகா
மக்களவைத் தொகுதிபாகலகோட்டே
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 அதிவெப்பகௌடா சித்தன்னகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 டி. ஆர். வீரப்பா
1972 ஜெ. ஒய். வெங்கப்பா
1978 போஜ்ராஜ் ராமசந்திரப்பா பாட்டீல் இந்திரா காங்கிரஸ்
1983 பசவரட்டி ரங்காரட்டி யவகல் ஜனதா கட்சி
1985
1989 சித்தன்னகௌடா பக்கீரகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 பசவரட்டி ரங்காரட்டி யவகல் ஜனதா தளம்
1999 இந்திய தேசிய காங்கிரஸ்
2004 சந்திரகாந்தகௌடா சன்னப்பகௌடா பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
2008
2013 பசவரட்டி ரங்காரட்டி யவகல் இந்திய தேசிய காங்கிரஸ்
2018 சந்திரகாந்தகௌடா சன்னப்பகௌடா பாட்டீல்[1][4] பாரதிய ஜனதா கட்சி
2023

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - நரகுந்தா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "நரகுந்தா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)