முதோளா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

முதோளா சட்டமன்றத் தொகுதி (Mudhol Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாகலகோட்டே மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 19 ஆகும்.[2][3]

முதோளா
இந்தியத் தேர்தல் தொகுதி
பாகலகோட்டே மாவட்டத்தில் முதோளா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பாகலகோட்டே
மக்களவைத் தொகுதிபாகலகோட்டே
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
திம்மாபூர் ராமப்பா பாலப்பா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஹீராலால் பந்துலால் ஷா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 நிங்கப்ப கல்லப்ப நாயக்
1967 என். கே. பாண்டப்பா சுதந்திராக் கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 ஹாதிமணி (எ) காலே ஜயவந்த் கலசப்பா இந்திரா காங்கிரஸ்
1983 கட்டிமணி அசோக் கிருஷ்ணாஜி இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ஜமகன்டி பீமப்பா கங்கப்பா ஜனதா கட்சி
1989 திம்மாபூர் ராமப்பா பாலப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 காரஜோல கோவிந்த மகடப்பா ஜனதா தளம்
1999 திம்மாபூர் ராமப்பா பாலப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2004 காரஜோல கோவிந்த மகடப்பா பாரதிய ஜனதா கட்சி
2008
2013
2018
2023[1] திம்மாபூர் ராமப்பா பாலப்பா இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - முதோளா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "முதோளா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 26 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)