ஜம்மு தாவி தொடருந்து நிலையம்

ஜம்மு தொடருந்து நிலையம், இந்தியா
(ஜம்மு தாவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜம்மு தாவி தொடருந்து நிலையம், இந்ஜுஅ ஒன்றியப் பகுதியான ஜ்ம்மு காசுமீரில் உள்ள ஜம்மு நகரத்தில் உள்ளது. இது ஜம்மு காசுமீரில் உள்ள பெரிய தொடர்வண்டி நிலையமாகும்.

ஜம்மு தாவி Jammu Tawi இந்தி: जम्मू तवी) உருது: جموں توی
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ரயில்வே ரோடு, ஜம்மு
 இந்தியா
ஆள்கூறுகள்32°42′23″N 74°52′49″E / 32.7063°N 74.8802°E / 32.7063; 74.8802
ஏற்றம்343.763 மீட்டர்கள் (1,127.83 அடி)
தடங்கள்ஜலந்தர் - ஜம்மு வழித்தடம் அமிர்தசரஸ் - ஜம்மு வழித்தடம் ஜம்மு - கத்ரா வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்7
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுJAT
வரலாறு
திறக்கப்பட்டது1975
மின்சாரமயம்உண்டு
முந்தைய பெயர்கள்வடக்கு இந்திய ரயில்வே

வண்டிகள்

தொகு

காட்சி மேடை

தொகு

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு