ஜவகர் சர்க்கார்
ஜவகர் சர்க்கார் (Jawhar Sircar) (பிறப்பு:22 மார்ச் 1952), பணி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியூம், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், பேச்சாளரும் ஆவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக 2021 முதல் செப்டம்பர் 2024 முடிய பதவி வகித்தார்.[1]
ஜவகர் சர்க்கர் | |
---|---|
2013ல் ஜவகர் சர்க்கார் | |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 4 ஆகஸ்டு 2021 – செப்டம்பர் 2024 | |
தொகுதி | மேற்கு வங்காளம் |
தலைமை செயல் அதிகார், பிரசார் பாரதி | |
பதவியில் 2012–2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 மார்ச்சு 1952 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2021–2024) |
துணைவர் | நந்தியா சர்க்கார் |
பிள்ளைகள் | 1 |
கல்வி |
|
இணையத்தளம் | jawharsircar |
பதவி விலகல்
தொகுகொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியியல் வண்புணர்வு மற்றும் கொலை தொடர்பான சர்ச்சையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை செப்டம்பர் 2024ல் துறந்தார்.[2] [3]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Jawhar Sircar