ஜான் வாலிஸ்
ஆங்கில கணிதவியலாளர் (*1616 – †1703)
ஜான் வாலிஸ் (John Wallis) என்பார் 1616 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 1703 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை வாழ்ந்த ஆங்கில மதகுருவும் மற்றும் கணிதவியலாளரும் ஆவார்.[2] இவர் நுண்கணிதத்தின் வளர்ச்சிக்கு ஓரளவு பாடுபட்டுள்ளார்.
ஜான் வாலிஸ் | |
---|---|
பிறப்பு | 3 டிசம்பர் 1616 ஆசு போர்டு கென்ட், இங்கிலாந்து |
இறப்பு | 28 October 1703 ஆக்சுபோர்டு, ஆக்சுபோர்டுசைர், இங்கிலாந்து |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | குயின்சு கல்லூரி, கேம்பிரிட்ச் |
கல்வி | பெல்சுடல் பள்ளி, இமானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ச் |
Academic advisors | வில்லியம் அவுட்ரெட் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | வில்லியம் பிரௌன்கர் |
அறியப்படுவது | வாலிஸ் தயாரிப்பு முடிவிலி ∞ உந்தம்[1] |
இவர் 1643 ஆம் ஆண்டு முதல் 1689 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்திற்கும் பின்னர் அரசவைக்கும் தலைமை குறியாக்கவியலாளராக பணியாற்றினார்.[3] முடிவிலியின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்த ∞ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.அவர் இதேபோல் எல்லையற்ற என்பதற்க்கு 1/∞ ஐப் பயன்படுத்தினார். ஜான் வாலிஸ் நியூட்டனின் சமகாலத்தவர் ஆவார். இவர் கணிதத்தின் ஆரம்பகால மறுமலர்ச்சியின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர் ஆவார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Joseph Frederick Scott, The mathematical work of John Wallis (1616-1703), Taylor and Francis, 1938, p. 109.
- ↑ Random House Dictionary.
- ↑ David Eugene Smith (1917). "John Wallis As a Cryptographer". Bulletin of the American Mathematical Society 24 (2): 82–96. doi:10.1090/s0002-9904-1917-03015-7.
- ↑ Kearns, D. A. (1958). "John Wallis and complex numbers". The Mathematics Teacher 51 (5): 373–374. https://archive.org/details/sim_mathematics-teacher_1958-05_51_5/page/373.
கூடுதல் ஆதாரங்கள்
தொகு- The initial text of this article was taken from the பொது உரிமைப் பரப்பு resource:
- W. W. Rouse Ball (1908). "A Short Account of the History of Mathematics" (4 ed.).
- Leeuw, K. de (1999). "The Black Chamber in the Dutch Republic during the War of the Spanish Succession and it Aftermath, 1707-1715". The Historical Journal 42 (1): 133–156. doi:10.1017/S0018246X98008292. https://pure.uva.nl/ws/files/3074971/12767_UBA002000046_07.pdf. பார்த்த நாள்: 3 August 2023.
- Leeuw, K. de (2000). "The use of codes and ciphers in the Dutch Republic, mainly during the 18th century". Cryptology and statecraft in the Dutch Republic (PDF). Amsterdam. pp. 6–51. பார்க்கப்பட்ட நாள் 4 August 2023.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - David Eugene Smith (1917). "John Wallis As a Cryptographer". Bulletin of the American Mathematical Society 24 (2): 82–96. doi:10.1090/s0002-9904-1917-03015-7.
- Christoph Scriba (1970). "The autobiography of John Wallis, F.R.S.". Notes and Records of the Royal Society of London 25: 17–46. doi:10.1098/rsnr.1970.0003.
- Stedall, Jacqueline, 2005, "Arithmetica Infinitorum" in Ivor Grattan-Guinness, ed., Landmark Writings in Western Mathematics. Elsevier: 23–32.
- Guicciardini, Niccolò (2012) "John Wallis as editor of Newton's Mathematical Work", Notes and Records of the Royal Society of London 66(1): 3–17. Jstor link
- Stedall, Jacqueline A. (2001) "Of Our Own Nation: John Wallis's Account of Mathematical Learning in Medieval England", Historia Mathematica 28: 73.
- Wallis, J. (1691). A seventh letter, concerning the sacred Trinity occasioned by a second letter from W.J. / by John Wallis ... (Early English books online). London: Printed for Tho. Parkhurst ...
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜான் வாலிஸ்
- The Correspondence of John Wallis in EMLO
- O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜான் வாலிஸ்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Galileo Project page
- "Archival material relating to ஜான் வாலிஸ்". UK National Archives.
- John Wallis (1685) A treatise of algebra - digital facsimile, Linda Hall Library
- Wallis, John (1685). A Treatise of Algebra, both Historical and Practical. Shewing the Original, Progress, and Advancement thereof, from time to time, and by what Steps it hath attained to the Heighth at which it now is. Oxford: Richard Davis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3931/e-rara-8842.
- Hutchinson, John (1892). "John Wallis". Men of Kent and Kentishmen (Subscription ed.). Canterbury: Cross & Jackman. pp. 139–140.