ஜார்ஜ் அலெக்சான்டர்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

ஜார்ஜ் அலெக்சான்டர் (George Alexander , பிறப்பு: ஏப்ரல் 22 1851, இறப்பு: நவம்பர் 6 1930), ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ,24 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880-1884 ம் ஆண்டுகளில், ஆத்திரேலிய தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜார்ஜ் அலெக்சான்டர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 24
ஓட்டங்கள் 52 466
மட்டையாட்ட சராசரி 13.00 15.53
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 33 75
வீசிய பந்துகள் 168 1754
வீழ்த்தல்கள் 2 34
பந்துவீச்சு சராசரி 46.50 17.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/69 6/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 16/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_அலெக்சான்டர்&oldid=1364164" இலிருந்து மீள்விக்கப்பட்டது