ஜிஎன்ஏ பல்கலைக்கழகம், பக்வாரா
ஜிஎன்ஏ பல்கலைக்கழகம் (GNA University (DBU) என்றறியும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் கபூர்தலா மாவட்டத்திலுள்ள பக்வாரா அருகிலுள்ள "சிறீ அர்கோபிந்த்கார்" என்னும் நாட்டுப்புற பகுதியில் அமைந்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இப்பல்கலைக்கழகம், பஞ்சாப் அரசு ஒப்புதலின்படி (சட்ட எண்: 17/2014 (Act no. 17 of 2014) ஜலந்தரில் உள்ள "எஸ் அமர் சிங் கல்வி அறக்கட்டளை"யால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு, நிறுவப்பட்டது.[1]
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2014 |
அமைவிடம் | , , |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "About GNA UNIVERSITY". gnauniversity.edu.in (ஆங்கிலம்). © 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.
{{cite web}}
: Check date values in:|date=
(help)