ஜி இ ஹெல்த்கேர்
ஜி இ ஹெல்த்கேர், ஐக்கிய இராச்சியத்தினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ துறை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். சுமார் 46000 பணியாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் தாமஸ் ஆல்வா எடிசன் துவங்கிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும்.[1][2][3]
வகை | கிளை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2004 |
தலைமையகம் | , ஐக்கிய இராச்சியம் |
சேவை வழங்கும் பகுதி | உலகமுழுவதும் |
முதன்மை நபர்கள் | ஜான் டைநீன் |
தொழில்துறை | உடல்நலம் |
உற்பத்திகள் | மருத்துவ துறை சார்ந்த பொருட்கள் |
சேவைகள் | மருத்துவ துறை சார்ந்த அனைத்துப் பொருட்களும் |
வருமானம் | அமெரிக்க டாலர் 18.29 பில்லியன் (2013) |
இயக்க வருமானம் | அமெரிக்க டாலர் 2.92 பில்லியன் (2013) |
பணியாளர் | 46,000+ |
தாய் நிறுவனம் | ஜெனரல் எலக்ட்ரிக் |
இணையத்தளம் | www |
அதிகாரப்பூர்வ இணையதளம்
தொகு- ஜி இ ஹெல்த்கேர் பரணிடப்பட்டது 2014-07-09 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "GE: Kieran Murphy". ge.com. GE. பார்க்கப்பட்ட நாள் December 16, 2015.
- ↑ "Leading a Digital Industrial Era – 2016 Annual Report" (PDF). General Electric Company. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ "GE HealthCare Technologies Inc. Annual Report (Form 10-K)". U.S. Securities and Exchange Commission. February 6, 2024.