ஜி 107-69/70
இயல்புகள் | |
---|---|
விண்மீன் வகை | M4.5+DA+DA |
வான்பொருளியக்க அளவியல் | |
G 107-69 | |
ஆரை வேகம் (Rv) | −56.486±0.0035[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −201.282±0.027 மிஆசெ/ஆண்டு Dec.: −1,272.162±0.020 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 88.7231 ± 0.0298[2] மிஆசெ |
தூரம் | 36.76 ± 0.01 ஒஆ (11.271 ± 0.004 பார்செக்) |
விவரங்கள் | |
G 107-69A | |
திணிவு | 0.17[3] M☉ |
ஆரம் | 0.21[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 5.0±0.13[5] |
ஒளிர்வு | 0.003[6] L☉ |
வெப்பநிலை | 3,200±25[5] கெ |
G 107-69B | |
திணிவு | 0.08[3] M☉ |
விவரங்கள் | |
G 107-70A | |
திணிவு | 0.634±0.01[7] M☉ |
G 107-70B | |
திணிவு | 0.599±0.01[7] M☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ஜி107-69/70 G 107-69/70)(என்பது .Gகதிர்நிரல் வகை சார்ந்த ஜி107-69 விண்மீனும் இணை ஜி107-70 விண்மீனும் சேர்ந்த வானியல் இருமங்களைக் கொண்ட நான்மீன் அமைப்பு ஆகும். [3] இந்த அமைப்பு புவிமியிலிருந்து 36.76 ஒளி ஆண்டுகள் (11.27 புடைநொடிகள் ) தொலைவில் உள்ளது. [2] ஜி 107-69 விண்மீனும் ஜி 107-70 103.2 விண்மீனும் 103.2 வில்நொடிகள் அல்லது 1163 வானியல் அலகுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜி 107-69A என்பது M4.5 [5]கதிர்நிரல்வகையும் 0.17 M☉ பொருண்மையும் கொண்ட ஒரு செங்குறுமீனாகும். . ஜி 107-69B சுமார் 0.08 M☉ பொருண்மை அல்லது 84 வியாழன் பொருண்மையைக் கொண்டுள்ளது. இரும விண்மீன் அமைப்பின் வட்டணைக் கால அளவு 0.94 ஆண்டுகள் ஆகும். இது சுமார் 50 mas பிரிப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது . இதன் பொருண்மையிலிருந்து ஜி 107-69B குறைந்தது பொருண்மையில் செங்குறுமீனாகவோ பழுப்புக் குறுமீனாகவோ இருக்கலாம்.
ஜி 107-70 (WD 0727+482 என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஓரிணை வெண்குறுமீன்கள் ஆகும். இரண்டும் ஒத்த பொருண்மையும் பொலிவும் வளிமண்டல உட்கூறும் கொண்டவை. [7] [8] இரும விண்மீன் அமைப்பு முதலில் 1976 ஆம் ஆண்டில் ஓரளவு காணப்பட்டது [9] பின்னர் நெலன் குழுவினர். அபுளின் நுண்வழிகாட்டு உணரி வழி இந்ணிரும அமைப்பின் வட்டணையை முழுமையாக கண்டறிந்து,ஈதன் 18.84±0.02 என்றவட்டணைக் காலத்தையும் 663.62±0.79 என்ற அரைப்பேரச்சையும் கண்டறிந்தது. 11.27 புடைநொடிகள் தொலைவில் இதன் அரைப் பேரச்சு சுமார் 7.5 ஆகும் .
ஜி 107-70 அமைப்பு வட்டணையைக் கண்டதனால், நெலன் குழுவினர் இதன் ஒவ்வொரு உறுப்பின் மாறும் பொருண்மையைக் கணக்கிட முடிந்தது: ஜி 107-70A விண்மீன் 0.634±0.01 பொருண்மை கொண்டது. ஜி 107-70B விண்மீன் 0.599±0.01 பொருண்மை கொண்டது . இரண்டு வெண்குறுமீன்களும் DA வகை கதிர்நிரலைக் கொண்டுள்ளன. இவை ஓங்கலான நீரகச் செறிவுள்ள வளிமண்டலத்தைக்கொண்டுள்ளன..
மேலும் பார்க்கவும்
தொகு- கிளீசே 318 எனும் நெருங்கிய இரட்டை வெண் குறுமீன்களாகக் கருதப்படுகிறது. ஜி 107-70 எனும் இரண்டாவது நெருங்கிய இரட்டை வெண்குறுமீன்களாகக் கருதப்படுகிறது [10]
- காபெல்லா என்பது அருகிலுள்ள மற்றொரு நான்மீன் அமைப்பாகும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Soubiran, C.; Jasniewicz, G.; Chemin, L.; Zurbach, C.; Brouillet, N.; Panuzzo, P.; Sartoretti, P.; Katz, D. et al. (2018-08-01). "Gaia Data Release 2. The catalogue of radial velocity standard stars". Astronomy and Astrophysics 616: A7. doi:10.1051/0004-6361/201832795. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 2018A&A...616A...7S.
- ↑ 2.0 2.1 Gaia Collaboration (2022-05-01). "VizieR Online Data Catalog: Gaia DR3 Part 1. Main source (Gaia Collaboration, 2022)". VizieR Online Data Catalog: I/355. Bibcode: 2022yCat.1355....0G.
- ↑ 3.0 3.1 3.2 Harrington, R. S.; Christy, J. W.; Strand, K. A. (1981-06-01). "The nearby quadruple system G 107-69/70". The Astronomical Journal 86: 909–911. doi:10.1086/112967. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 1981AJ.....86..909H.
- ↑ Sebastian, D.; Gillon, M.; Ducrot, E.; Pozuelos, F. J.; Garcia, L. J.; Günther, M. N.; Delrez, L.; Queloz, D. et al. (2021). "SPECULOOS: Ultracool dwarf transit survey. Target list and strategy". Astronomy and Astrophysics 645: 645. doi:10.1051/0004-6361/202038827. Bibcode: 2021A&A...645A.100S.
- ↑ 5.0 5.1 5.2 Hejazi, Neda; Lépine, Sébastien; Homeier, Derek; Rich, R. Michael; Shara, Michael M. (2020-01-01). "Chemical Properties of the Local Galactic Disk and Halo. I. Fundamental Properties of 1544 Nearby, High Proper-motion M Dwarfs and Subdwarfs". The Astronomical Journal 159 (1): 30. doi:10.3847/1538-3881/ab563c. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2020AJ....159...30H.
- ↑ Reiners, Ansgar; Zechmeister, Mathias (2020). "Radial velocity photon limits for the dwarf stars of spectral classes F--M". The Astrophysical Journal Supplement Series 247 (1): 11. doi:10.3847/1538-4365/ab609f. Bibcode: 2020ApJS..247...11R.
- ↑ 7.0 7.1 7.2 Nelan, Edmund P.; Bond, Howard E.; Schaefer, Gail (2015-06-01). "Dynamical Masses of Cool White Dwarfs in Double Degenerate Binary Systems". 19Th European Workshop on White Dwarfs 493: 501. Bibcode: 2015ASPC..493..501N.
- ↑ Limoges, M. -M.; Bergeron, P.; Lépine, S. (2015-08-01). "Physical Properties of the Current Census of Northern White Dwarfs within 40 pc of the Sun". The Astrophysical Journal Supplement Series 219 (2): 19. doi:10.1088/0067-0049/219/2/19. பன்னாட்டுத் தர தொடர் எண்:0067-0049. Bibcode: 2015ApJS..219...19L.
- ↑ Strand, K. A.; Dahn, C. C.; Liebert, J. W. (1976-09-01). "G107-70: A Partially Resolved Pair of Cool Degenerate Stars.". Bulletin of the American Astronomical Society 8: 506. Bibcode: 1976BAAS....8..506S.
- ↑ Toonen, S.; Hollands, M.; Gänsicke, B. T.; Boekholt, T. (2017-06-01). "The binarity of the local white dwarf population". Astronomy and Astrophysics 602: A16. doi:10.1051/0004-6361/201629978. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 2017A&A...602A..16T.