ஜீவி (திரைப்படம்)

ஜிவி (Jiivi)  (நுண்ணறிவு ) என்பது 2019ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமாகும். பாபு தமிழ் என்பவர் எழுதிய இப்படத்தை வி. ஜே. கோபிநாத் இயக்கியிருந்தார். எம். வெள்ளப்பாண்டியன், சுடலைக்கண் வெள்ளப்பாண்டியன், சுப்பிரமணியன் வெள்ளப்பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் நடிகர் வெற்றி ஒரு முன்னணி பாத்திரத்தில் நடிக்க கருணாகரன், ரோகினி, மைம் கோபி , மோனிகா சின்னகோட்லா, அசுவினி சந்திரசேகர் உட்பட பலரும் நடித்திருந்தனர். ஒலிப்பதிவையும், இசையையும் கே.எஸ்.சுந்தரமூர்த்தி மேற்கொண்டார். கலை, தயாரிப்பு கட்டுப்பாடு, நிர்வாகத் தயாரிப்பு, தயாரிப்பு மேற்பார்வை முறையே வைரபாலன், எஸ். நாகராஜன், விவின் எஸ்ஆர், ஐபி கார்த்திகேயன் ஆகியோரால் கையாளப்பட்டது.[1] இப்படம் 28 சூன் 2019 அன்று வெளியாகி வெற்றி பெற்றது.[2] [3]

ஜீவி
இயக்கம்வி. ஜே. கோபிநாத்
தயாரிப்பு
 • எம். வெள்ளப்பாண்டியன்
 • சுடலைக்கண் வெள்ளப்பாண்டியன்
 • சுப்பிரமணியன் வெள்ளப்பாண்டியன்
கதைபாபு தமிழ்
திரைக்கதைபாபு தமிழ்
வி. ஜே. கோபிநாத்
இசைகே. எஸ். சுந்தரமூர்த்தி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரவீன் குமார்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்
 • வெற்றிவேல் சரவணா பிலிம்ஸ்
 • பிக் பிரிண்ட் புரொடக்சன்ஸ்
வெளியீடுசூன் 28, 2019 (2019-06-28)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இப்படத்தின் பாடல்களுக்கும், பின்னணிக்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜா தனது யு1 ரெக்கார்ட்ஸ் பதாகையில் வாங்கினார்.[4] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' இசைத் தொகுப்பிற்கு ஒரு நேர்மறையான மதிப்பாய்வை அளித்து: "சுந்தரமூர்த்தி இப்பணியை நன்றாக முடித்திள்ளார்!" என எழுதியது.[5] [6] [7] [8]

வெளியீடு தொகு

படம் 28 சூன் 2019 அன்று வெளியிடப்பட்டு, பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[9][10] [11][12] [13][14][15][16]

சான்றுகள் தொகு

 1. BookMyShow. "Jiivi Movie (2019) | Reviews, Cast & Release Date in Yanam". BookMyShow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 2. "Jiivi Review". IndiaGlitz. 28 June 2019. பார்க்கப்பட்ட நாள் 19 September 2019.
 3. S, Srivatsan (2 July 2019). "The concept of 'Thodarbiyal' appealed to me: Vetri on 'Jiivi'". பார்க்கப்பட்ட நாள் 3 August 2019.
 4. "The intense and the powerful trailer of Jiivi is out". Behindwoods. 2019-06-22. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 5. "Music Review: Jiivi - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 6. "Anjariye: Latest News, Videos and Photos of Anjariye | Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 7. "Vidaigalai Thedi: Latest News, Videos and Photos of Vidaigalai Thedi | Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 8. "Key To The Crime: Latest News, Videos and Photos of Key To The Crime | Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 9. "Jiivi Movie Review {3.5/5}: Critic Review of Jiivi by Times of India". பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 10. S, Srivatsan (2019-06-28). "‘Jiivi’ review: Not entirely genius, but solid in parts" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/reviews/jiivi-movie-review/article28199950.ece. 
 11. "Jiivi (aka) Jiivi Movie review". Behindwoods. 2019-06-28. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 12. "Review : Jiivi review: Joins the team of interesting mystery (2019)". www.sify.com. Archived from the original on 2019-06-28. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 13. "Jiivi review. Jiivi Tamil movie review, story, rating". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 14. "ஜீவி - விமர்சனம் {3.5/5} : ஜீவி - வாழ்வியல் - Jiivi". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
 15. "Jiivi Movie Review: This Existential Thriller May Not Be Good Cinema, But It's A Decent Watch". Film Companion. 2019-07-01. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
 16. "Jiivi Movie Review: Commercial compromises weigh down this well-written thriller". Cinema Express. 2019-05-28. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவி_(திரைப்படம்)&oldid=3670829" இலிருந்து மீள்விக்கப்பட்டது