ஜீவஜோதி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். முல்தானியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஜீவஜோதி
இயக்கம்கே. எம். முல்தானி
தயாரிப்புபதி பிக்சர்ஸ்
கதைகதை எம். எல். பதி
இசைநினுமசும்தாஸ்
தஞ்சாவூர் ஜனார்த்தன்
நடிப்புசெருகளத்தூர் சாமா
பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
எம். எல். பதி
நாகர்கோவில் கே. மகாதேவன்
டி. பி. ராஜலட்சுமி
எம். வி. நவநீதம்
கே. கே. கிருஷ்ணவேணி
எம். ஜெயந்தி
வெளியீடு1948
நீளம்13500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவ_ஜோதி&oldid=3723813" இலிருந்து மீள்விக்கப்பட்டது