ஜூலாஜியா
ஜூலாஜியா (Zoologia) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதிவரலாறு, உயிர்ப்புவியியல் மற்றும் விலங்கியல் சார்ந்தவற்றை உள்ளடக்கிய ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழாகும். இது 1982-ல் சொசைடேட் பிரேசிலீரா டி ஜூலோஜியாவால் நிறுவப்பட்டது. இது பென்சாப்ட் வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. இது முன்னர் "ரெவிசுதா பிராசிலெரியா டி ஜூலாஜியா (Revista Brasileira de Zoologia)" என்று அழைக்கப்பட்டது. 2009-ல் இதன் பெயர் ஜூலாஜியா என மாற்றப்பட்டது.[1]
ஜூலாஜியா Zoologia | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Zoologia |
துறை | உயிரியல் வகைப்பாடு, படிவளர்ச்சிக் கொள்கை, உயிர்ப்புவியியல் |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | பென்சாப்ட் வெளியீட்டாளர்கள் |
வரலாறு | 1982–முதல் |
வெளியீட்டு இடைவெளி: | இருமாதங்களுக்கு ஒரு முறை |
Open access | ஆம் |
License | படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 4.0 |
தாக்க காரணி | 0.584 (2015) |
குறியிடல் | |
ISSN | 0101-8175 (அச்சு) 1806-969X (இணையம்) |
OCLC | 818994325 |
இணைப்புகள் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zoologia". Zoologia. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கியினங்களில் ISSN 0101-8175 பற்றிய தரவுகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்