ஜூலியஸ் நைரேரே

ஜூலியஸ் நைரேரே (Julius Kambarage Nyerere) (பிறப்பு:13 ஏப்ரல் 1922 – இறப்பு:14 அக்டோபர் 1999) தான்சானியா விடுதலை இயக்க வீரரும், ஆசிரியரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 1954 முதல் 1977 முடிய தங்கனீக்கா ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் கட்சி மற்றும் 1977 முதல் 1999 முடிய சாமா சா மபின்டுசி கட்சியின் தலைவராக செயல்பட்டவர். ஜூலியஸ் நைரேரே 1961 முதல் 1964 முடிய தங்கனீக்காவின் பிரதம அமைச்சராக, பின் 1964 முதல் 1985 முடிய தான்சானியாவின் அதிபராகவும் பணியாற்றியவர். இவர் லெனின் அமைதிப் பரிசு மற்றும் காந்தி அமைதிப் பரிசுகளை வென்றவர்.

இறைவனின் அடியவர்
ஜூலியஸ் நைரேரே
ஜூலியஸ் நைரேரே, ஆண்டு 1975
1வது தான்சனியாவின் அதிபர்
பதவியில்
29 அக்டோபர் 1964 – 5 நவம்பர் 1985
பிரதமர்ரசீத் கவாவா, எட்வர்டு சோகோன்,கிளியோபா சுயா, சலீம் அகமத் சலீம்
துணை அதிபர்அபைத் அமானி கரூமே,அபௌத் ஜும்பே,அலி அசன் முவினி
முன்னையவர்அபைத் கரூமே
பின்னவர்அலி அசன் முவினி
அதிபர், தங்கனீக்கா மற்றும் சான்சிபார் ஐக்கிய குடியரசு
பதவியில்
26 ஏப்ரல் 1964 – 29 அக்டோபர் 1964
அதிபர், தங்கனீக்கா
பதவியில்
9 டிசம்பர் 1962 – 26 ஏப்ரல் 1964
பிரதம அமைச்சர், தங்கனீக்கா
பதவியில்
1 மே 1961 – 22 சனவரி 1962
ஆட்சியாளர்இரண்டாம் எலிசெபத்
முதலமைச்சர், தங்கனீக்கா
பதவியில்
2 செப்டம்பர் 1960 – 1 மே 1961
ஆட்சியாளர்இரண்டாம் எலிசெபத்
ஆளுநர்சர் ரிச்சர்டு துருன்புல்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்பிரதம அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
காம்பாரேஜ் நைரேரே

(1922-04-13)13 ஏப்ரல் 1922
புதியமா, மாரா பிரதேசம், தங்கனீக்கா
இறப்பு14 அக்டோபர் 1999(1999-10-14) (அகவை 77)
இலண்டன், இங்கிலாந்து
இளைப்பாறுமிடம்புதியமா, மாரா பிரதேசம், தங்கனீக்கா
தேசியம்தான்சானியர்
அரசியல் கட்சிசாமா சா மபின்டுசி (1977–1999) & தங்கனீக்கா ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் (1954–1977)
துணைவர்மரியா நைரேரே (1953)[1]
பிள்ளைகள்ஆண்ட்ரூ புரிட்டோ, அன்னா வடிக்கு, அன்செல்ம் மாகிகே, ஜான் குடியா, ரோஸ்மேரி
வாழிடம்(s)புதியமா, மாரா பிரதேசம்
முன்னாள் கல்லூரிஎடின்பரோ பல்கலைக்கழகம்
தொழில்ஆசிரியர்
விருதுகள்லெனின் அமைதிப் பரிசு, காந்தி அமைதிப் பரிசு

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியஸ்_நைரேரே&oldid=3824720" இலிருந்து மீள்விக்கப்பட்டது