ஜெகத் பிரகாஷ் நட்டா

பாரதிய ஜனதா கட்சியின் 11வது மற்றும் தற்போதைய தலைவர்


ஜெகத் பிரகாஷ் நட்டா (Jagat Prakash Nadda) (பிறப்பு: 2 டிசம்பர் 1960), பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் பாசகவின் தேசியத் தலைவர் ஆவார்.2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தவரும்[1] மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார்.[2]

ஜெகத் பிரகாஷ் நட்டா
ஜெகத் பிரகாஷ் நட்டா
தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
20 சனவரி 2020
முன்னையவர்அமித் சா
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2014 – 30 மே 2019
முன்னையவர்ஹர்ஷ் வர்தன்
பின்னவர்ஹர்ஷ் வர்தன்
மாநிலங்களவை உறுப்பினர், (இமாச்சலப் பிரதேசம்)
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2012
இமாச்சலப் பிரதேச மாநில வனம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
2007–2012
இமாச்சலப் பிரதேச சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர்
சட்டமன்ற உறுப்பினர் Member
பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1998–2003
பதவியில்
2007–2012
முன்னையவர்திலக் ராஜ் சர்மா
பின்னவர்பம்பர் தாக்கூர்
பதவியில்
1993–2003
முன்னையவர்சதாராம் தாக்கூர்
பின்னவர்திலக் ராஜ் சர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 திசம்பர் 1960 (1960-12-02) (அகவை 63)
பாட்னா, பிகார், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மல்லிகா நட்டா
பிள்ளைகள்2

முன்னர் இவர் இமாச்சலப் பிரதேச மாநில அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்தவர்.[3]

பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக

தொகு

ஜெகத் பிரகாஷ் நட்டா 17 சூன் 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியச் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக

தொகு

ஜெ. பி. நட்டா 20 சனவரி 2020 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ministry of Health & Family Welfare-Government of India. "Cabinet Minister". mohfw.nic.in. Archived from the original on 2019-03-28. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
  2. "Detailed Profile - Shri Jagat Prakash Nadda - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India". india.gov.in.
  3. "The Biography of Jagat Prakash (J P) Nadda". news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  4. பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தேர்வு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகத்_பிரகாஷ்_நட்டா&oldid=4101253" இலிருந்து மீள்விக்கப்பட்டது