மனாரா ஜித்தா
(ஜெடாக் லைட் (கலங்கரை விளக்கம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மனாரா ஜித்தா (ஜித்தா கோபுரம்) ஆனது ஒரு செயற்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம். இது சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ளது. தோராயமாக 436 அடி உயரமுள்ள இது உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.[1] ஜித்தா துறைமுகத்தின் வடக்கு நுழைவின் அருகில் அமைந்துள்ளது.
அமைவிடம் | ஜித்தா |
---|---|
ஆள்கூற்று | 21°28′7.14″N 39°8′58.98″E / 21.4686500°N 39.1497167°E |
கட்டுமானம் | கான்கிரீட் மற்றம் இரும்பு |
கோபுர வடிவம் | உருளை, கோள வடிவ கட்டிடத்தை தாங்கியுள்ளது |
குறியீடுகள்/அமைப்பு | வெள்ளை |
உயரம் | 436 அடிகள் (133 m) |
குவிய உயரம் | 450 அடிகள் (140 m) |
வீச்சு | 25 கடல் மைல்கள் (46 km; 29 mi) |
சிறப்பியல்புகள் | ஒவ்வொரு 20 விநாடிகளுக்கும் மூன்று வெள்ளை ஒளிச்சிதறல்கள் |
Admiralty எண் | E6054.5 |
NGA எண் | 112-30554 |
ARLHS எண் | SAU-003 |
உசாத்துணை
தொகு- ↑ Rowlett, Russ. "Lighthouses of Saudi Arabia". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்).
{{cite web}}
: Invalid|ref=harv
(help)