ஜெட் (மாதம்)

ஜெட் (ஆங்கில மொழி: Jeth, பஞ்சாபி: ਜੇਠ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி மூன்றாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் மே, ஜூன் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.

ஜெட்மாதச் சிறப்பு நாட்கள் தொகு

மே தொகு

ஜூன் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெட்_(மாதம்)&oldid=3290582" இலிருந்து மீள்விக்கப்பட்டது