ஜெனோவா (திரைப்படம்)

1953 ல் வெளிவந்த ஓர் திரைப்படம் ஆகும்

ஜெனோவா 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுவாமி பிரம்ம வரதன் கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, ஈச்சப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஜெனோவா
இயக்கம்ஈச்சப்பன்
தயாரிப்புஈச்சப்பன்
கதைகதை சுவாமி பிரம்ம வரதன்
இளங்கோவன் (உரையாடல்)
இசைவிஸ்வநாதன்
ஞானமணி
கல்யாணம்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா கண்ணம்பா
ராஜமணி
வெளியீடுசூன் 1, 1953
நீளம்16437 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "GENOVA 1953". The Hindu.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனோவா_(திரைப்படம்)&oldid=3751623" இலிருந்து மீள்விக்கப்பட்டது