ஜென்டிங்க் அணில்
ஜென்டிங்க் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சுந்தாசையூரசு
|
இனம்: | சு. ஜென்டிங்கி
|
இருசொற் பெயரீடு | |
சுந்தாசையூரசு ஜென்டிங்கி (தாமசு, 1887) |
ஜென்டிங்க் அணில் (Jentink's squirrel-சுந்தாசையூரசு ஜெண்டிங்கி) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இடச்சு விலங்கியல் வல்லுநர் பிரடெரிகசு அன்னா ஜென்டிங்கின் நினைவாக இது பெயரிடப்பட்டது. இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Meijaard, E. (2016). "Sundasciurus jentinki". IUCN Red List of Threatened Species 2016: e.T21156A22250549. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21156A22250549.en. https://www.iucnredlist.org/species/21156/22250549. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.