ஜெஸ்ஸி பால்
ஜெஸ்ஸி பால் ( Jessie Paul) ஒரு சந்தைப்படுத்தல் நிபுணரும், நிறுவனரும், சந்தைப்படுத்தல் ஆலோசனை நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரும்,[12] ஒரு பொதுப் பேச்சாளரும்,[13] மற்றும் ஒரு எழுத்தாளரும் ஆவார்.[14][15] முன்பு விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகவும் [14][16] இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உலகளாவிய விளம்பர மேலாளராகவும் இருந்தார்.
ஜெஸ்ஸி பால் | |
---|---|
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா |
பணி | எழுத்தாளர், சந்தைப்படுத்துபவர், முதன்மை செயல் அலுவலர்,[1][2][3][4][5][6] சந்தைப்படுத்தல் ஆலோசகர்[7] |
அறியப்படுவது | "நோ மணி மார்கெட்டிங்" என்ற நூலின் ஆசிரியர்,[8][9][10] விப்ரோ நிறுவனத்தின் முதன்மை சந்தைப் படுத்தும் அதிகாரி, சந்தைப்படுத்தல் நிபுணர்[11] |
பிள்ளைகள் | 1 மகள் |
பால், பல நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுமத்தில் ஒரு சுயாதீன இயக்குநராக உள்ளார் [17][18][19]
கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபுது தில்லியில் உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். மேலும் தனது சொந்த கிராமமான தமிழ்நாட்டின் நாசரேத்தில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[20][21]
ஜெஸ்ஸி பால் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றவர் [22] மேலும், கொல்கத்தாவின் இந்திய மேலாண்மை கழகத்தில் சந்தைப்படுத்தலில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.[1]
இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பம் இந்தியாவின் பெங்களூருவில் வசிக்கிறது.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Executive profile — Jessie Paul". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
- ↑ "CIOs can become great brand ambassadors: Jessie Paul CIOs can become great brand ambassadors: Jessie Paul". CIO magazine. 23 March 2016 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190303102953/http://www.cio.in/cio-tv/cios-can-become-great-brand-ambassadors-jessie-paul.
- ↑ "Wanderlust: Jessie Paul, Managing Director, Paul Writer". The Economic Times.
- ↑ "Marketers split on e-comm ad war". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/features/smartbuy/tech-news/marketers-split-on-ecomm-ad-war/article6475913.ece.
- ↑ "It ends with the user". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/catalyst/it-ends-with-the-user/article6639832.ece.
- ↑ "Awards given for excellence in real estate marketing". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/awards-given-for-excellence-in-real-estate-marketing/article4839291.ece.
- ↑ "Not in the lead: Maggi loses its magic as noodle of suspicion hits trust factor". The Hindustan Times இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150810164150/http://www.hindustantimes.com/india-news/maggi-loses-its-magic-as-the-noodle-of-suspicion-hits-home/article1-1355042.aspx.
- ↑ Vivek Kamath (29 October 2009). "10 Reasons to Read Jessie Paul's No Money Marketing". Forbes. Archived from the original on 31 October 2009. பார்க்கப்பட்ட நாள் 23 July 2010.
- ↑ "Start-ups and shrewd marketing moves". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/catalyst/startups-and-shrewd-marketing-moves/article2942974.ece.
- ↑ "Low-budget marketing plan. 4 great tips". Rediff. http://www.rediff.com/money/slide-show/slide-show-1-low-budget-marketing-plan-4-great-tips/20090911.htm.
- ↑ "Zomato sandwiched between Delhi and Bengaluru". afaqs. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "Jessie Paul, CEO Paul Writer, the Biggest B2B Marketing Community in India: Three Golden Rules of Frugal Marketing". The Next woman. Archived from the original on 21 October 2018. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
- ↑ "Harvard Business School & Harvard Kennedy School India Conference 2016 Speaker : Jessie Paul, CEO Paul Writer". Archived from the original on 21 October 2018. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
- ↑ 14.0 14.1 Shelley Singh (10 Nov 2009). "Wipro's CMO Jessie Paul quits to start own venture". தி எகனாமிக் டைம்ஸ். The Times Group. பார்க்கப்பட்ட நாள் 23 July 2010.
- ↑ Shilpa Phadnis (23 January 2017). "Vice-chairman TK Kurien to leave Wipro this month". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "SQS India BFSI - Board of Directors".
- ↑ "Companies » Company Overview » Expleo Solutions Ltd". பிசினஸ் ஸ்டாண்டர்ட்.
- ↑ "Regenta & Royal Orchid Hotels - Board of Directors".
- ↑ "Cutting Through Clutter And Raising the Bar - Meet Jessie Paul". Kidskintha (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-08-27.
- ↑ Breaking Barriers (in ஆங்கிலம்). 2013.
- ↑ "Jessie Paul, Managing Director, Paul Writer" (PDF). NASSCOM. Archived from the original (PDF) on 20 February 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.