ஜேம்ஸ் அக்டன்

ஜேம்ஸ் அக்டன் (James Acton, பிறப்பு: அக்டோபர் 11 1848, இறப்பு: ஆகத்து 22 1924), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1880-1882 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜேம்ஸ் அக்டன் பரணிடப்பட்டது 2009-06-25 at the வந்தவழி இயந்திரம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 22 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_அக்டன்&oldid=3214218" இலிருந்து மீள்விக்கப்பட்டது