ஜேம்ஸ் உஷர்
ஜேம்ஸ் உஷ்ஷர் (James Ussher or Usher; 4 சனவரி 1581 – 21 மார்ச் 1656) அயர்லாந்து நாட்டின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் பேராயராக 1625-ஆம் ஆண்டு முதல் 1656-ஆம் ஆண்டு முடிய பணியில் இருந்தவர். இவர் விவிலியத்தின் பழைய ஏற்பாடு நூலை ஆய்வு செய்து பிரபஞ்சத்தின் படைப்பின் ஆண்டு, நாள் மற்றும் நேரத்தை கண்டறிந்தவர். இவரின் ஆய்வுப் படி, புரோலெப்டிக் ஜூலியன் நாட்காட்டிப்படி, கிமு 4004-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 23-ஆம் நாளன்று, மாலை 6 மணி அளவில் இந்த பூமி இறைவனால் படைப்பட்டதாக தனது கருத்தை வெளியிட்டார்.[1][2]
பேராயார் ஜேம்ஸ் உஷ்ஷர் | |
---|---|
அயர்லாந்து திருச்சபையின் பேராயர் | |
சபை | அயர்லாந்து திருச்சபை |
ஆட்சி பீடம் | அர்மாக், அயர்லாந்து |
நியமனம் | 21 மார்ச் 1625 |
ஆட்சி துவக்கம் | 1625–1656 |
முன்னிருந்தவர் | ஆயர், கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் |
பின்வந்தவர் | ஜான் பிரம்ஹால் (1661 முதல்) |
பிற பதவிகள் | பேராசிரியர், டப்ளின் திருத்துவக் கல்லூரி வேந்தர், டப்ளின் புனித பத்திரிசியர் பேராலயம் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1602 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 2 டிசம்பர் 1621 ஆயர், கிறிஸ்டோபர் ஹாம்ப்டன்-ஆல் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 4 சனவரி 1581 டப்ளின், அயர்லாந்து இராச்சியம் |
இறப்பு | 21 மார்ச்சு 1656 ரெலிகேட், சர்ரே, இங்கிலாந்து இராச்சியம் | (அகவை 75)
கல்லறை | புனித எராஸ்மஸ் தேவாலாயம், வெஸ்ட்மின்ஸ்டர் மடம் |
குடியுரிமை | அயர்லாந்து |
சமயம் | ஆங்கிலிக்கம் |
வகித்த பதவிகள் | ஆயர் (1621–1625) |
படித்த இடம் | டப்ளின் திருத்துவக் கல்லூரி |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Genesis Creation பரணிடப்பட்டது 2021-04-16 at the வந்தவழி இயந்திரம்