ஜேம்ஸ் கன்
ஜேம்ஸ் கன் (ஆங்கில மொழி: James Gunn) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1966) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், [இசையமைப்பாளர்]], புதின எழுத்தாளர்ர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
ஜேம்ஸ் கன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகத்து 5, 1966 செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜென்னா பிஷ்ஷர் (2000-2008) |
உறவினர்கள் |
|
வலைத்தளம் | |
http://jamesgunn.com |
இவர் 1990களின் நடுப்பகுதியில் திரைக்கதை எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் இயக்குநராக திகில்-நகைச்சுவைத் திரைப்படமான ஸ்லிதர் (2006) இல் தொடங்கி, சூப்பர் (2010), கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014),[1] கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2,[2][3][4] தி சூசைட் ஸ்க்வாட் (2021), கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 (2023) போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். அத்துடன் பீஸ்மேக்கர் (2022)[5][6] என்ற வலைத் தொடரையும் எழுதி இயக்கியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கைதொகு
ஜேம்ஸ் கன் ஆகத்து 5, 1966 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸில் ஆறு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார்.[7] இவர் நடிகர் சீன் கன், நடிகரும் அரசியல் எழுத்தாளருமான மாட்கன், திரைக்கதை எழுத்தாளர் பிரையன்கன், தயாரிப்பாளரும் கைவினைஞர் என்டர்டெயின்மென்ட் முன்னாள் நிர்வாக துணைத் தலைவருமான பேட்ரிக் மற்றும் வேலைவாய்ப்பு வழக்கறிஞராக பணிபுரியும் சகோதரியான பெத் ஆகியோரின் சகோதரர் ஆவார்.[8][9][10][11][12] இவரின் பெற்றோர் இருவரும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ஆவார்கள்.
மேற்கோள்கள்தொகு
- ↑ Lesnick, Silas (September 18, 2012). "James Gunn Confirmed to Direct and Rewrite Guardians of the Galaxy". Superherohype.com. September 19, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 18, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Marvel announces 'Guardians of the Galaxy' sequel". yahoo.com. July 26, 2014. March 5, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 14, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Rosen, Christopher. "James Gunn comments on directing Stan Lee Marvel cameos". Entertainment Weekly. July 21, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 20, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "James Gunn". ew.com. April 20, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 29, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Flameing Jr, Mike (October 9, 2018). "James Gunn Boards Suicide Squad 2 To Write And Possibly Direct". Deadline Hollywood. October 9, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 9, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Gonzalez, Umberto; Verhoeven, Beatrice (October 9, 2018). "James Gunn in Talks to Write Suicide Squad 2 for DC, Eyed to Direct (Exclusive)". TheWrap. October 9, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 9, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Songwriter/Composer: Gunn, James Francis Jr". Broadcast Music Inc. July 21, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 20, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sean Gunn". TVGuide.com. May 2, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 2, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Gunn, James (July 5, 2015). "My brother Brian's dream about..." Twitter. November 7, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Patrick Gunn profile, qualiacapital.com; accessed December 4, 2014.
- ↑ Gunn, James (December 21, 2014). "My sister Beth gave me..." Twitter. November 7, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Beth Gunn | Gunn Coble | California Employment Lawyer". Equal Pay | United States | Gunn Coble (ஆங்கிலம்). 2018-07-22 அன்று பார்க்கப்பட்டது.