ஜே. என். என். பொறியியல் கல்லூரி
தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி
ஜே. என். என் பொறியியல் கல்லூரி (J.N.N Institute of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இது புது தில்லியில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2] [3] இந்த நிறுவனம் 2008 இல் அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளையால் துவக்கப்பட்டது.
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2008 |
தலைவர் | திரு எஸ். ஜெயசந்திரன் |
கல்வி பணியாளர் | 132 |
நிருவாகப் பணியாளர் | 55 |
பட்ட மாணவர்கள் | 1600 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 60 |
அமைவிடம் | , , 13°15′45″N 80°6′23″E / 13.26250°N 80.10639°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சுருக்கப் பெயர் | ஜே.என்.என் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
இந்த அறக்கட்டளையானது ஜே. என். என் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஜே. என். என் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜே. என். என் வித்யாலையா, ஜே. என். என் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை நிர்வகிக்கிறது .
வளாகம்
தொகுஇந்த வளாகம் 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
விளையாட்டு
தொகுஜே.என்.என் கல்லூரியானது துடுப்பாட்டம், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து ஆகிய அணிகளைக் கொண்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "J.N.N. Institute of Engineering, Uthukottai Taluk". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
- ↑ "J.N.N. Institute of Engineering (Affiliated to Annauniversity chennai)". Annauniv.info. 2011-03-17. Archived from the original on 2015-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
- ↑ Our Bureau. "Business Line : Industry & Economy / Economy : 'Employers like team players, not superstars'". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.