ஜோசப் கிப்ஸ்

ஜோசப் கிப்ஸ் (Joseph Gibbs , பிறப்பு: நவம்பர் 25, 1867, இறப்பு: மே 13 1899), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1891-1896 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் இதய செயலிழப்பு காரணமாக 1899இல் தனது 31-ஆம் வயதில் மரணமடைந்தார்.[1]

ஜோசப் ஆர்தர் கிப்சு

மேற்கோள்கள்

தொகு
  1. Gibbs, Joseph Arthur (1918). A Cotswold Village. General Books LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-77045-217-6. பார்க்கப்பட்ட நாள் 9 January 2010.

வெளி இணைப்பு

தொகு

ஜோசப் கிப்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_கிப்ஸ்&oldid=4078954" இலிருந்து மீள்விக்கப்பட்டது