ஜோத் சிங்
பாய் ஜோத் சிங் (Bhai Jodh Singh)(பஞ்சாபி மொழி: ਭਾਈ ਜੋਧ ਸਿੰਘ , இந்தி: भाई जोध सिंघ , 31, மே 1882 - 4, திசம்பர் 1981) என்பவர் சீக்கிய இறையியலாளர், எழுத்தாளர், வழிகாட்டி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். பாக்கித்தான் இராவல்பிண்டி மாவட்டத்தில் பிறந்த சிங், இலாகூரில் உள்ள போர்மன் கிறித்தவக் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தினை கணிதப் பாடத்தில் பெற்றார். சிங் சபா இயக்கத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.[1] இவருக்கு இந்திய அரசு 1966ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதை வழங்கிச் சிறப்பித்தது.[2]
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.