ஜோன் மூரே (ஆங்கில மொழி: John Moore) இவர் ஒரு அயர்லாந் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் மேக்ஸ் பேனே, தி ஓமன், டை ஹார்ட் 5 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஜோன் மூரே
John Moore
பிறப்பு1970
அயர்லாந்து குடியரசு
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பியோனா கன்னோன் (2005–இன்று வரை)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜோன் மூரே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_மூரே&oldid=1717490" இலிருந்து மீள்விக்கப்பட்டது