ஜோயோதிபிரியா மாலிக்
ஜோதிபிரியா மல்லிக் மேற்கு வங்க மாநிலத்தின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், உணவு மற்றும் சப்ளைகளுக்கான அமைச்சருமாவர். மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் ஹப்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2]இவர் தற்போது மாலிக், மேற்கு வங்கத்தின் வனத்துறை அமைச்சராக உள்ளார்.
ஜோதிபிரியா மாலிக் | |
---|---|
மூத்த அமைச்சர, மேற்கு வங்காள அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மே 2021 | |
ஆளுநர் | ஜகதீப் தன்கர் சி. வி. ஆனந்த போஸ் |
துறைகள் |
|
பதவியில் மே 20, 2011 – மே 10, 2021 | |
துறை |
|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 13, 2011 | |
தொகுதி | ஹப்ரா சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2001 – மே 2011 | |
தொகுதி | கைகாதா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 மே 1958[1] |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
வாழிடம் | கொல்கத்தா Kolkata |
ஊழல் வழக்கில் கைது
தொகுஉணவு வழங்கல் துறையில் அமைச்சராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக ஜோதிபிரியா மல்லிக் அமலாக்க இயக்குனரகத்தால் அக்டோபர் 2023ல் கைது செய்யப்பட்டார்.[3][4][5]பணமோசடி வழக்கில் இவர் மீது அக்டோபர் 27, 2023 அன்று அமலாக்கத் துறை வழக்கின் தகவல் அறிக்கை பதியப்பட்டது.[6]
பார்வைநூல்கள்
தொகு- ↑ "Details submitted to CEO, WB in 2011" (PDF).
- ↑ JYOTI PRIYA MALLICK (Winner) HABRA (NORTH 24 PARGANAS)
- ↑ Arrested TMC minister Jyotipriya Mallick brought to hospital for medical examination
- ↑ ED arrested West Bengal Minister Jyotipriya Mallik!
- ↑ {https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bengal-ration-distribution-scam-ed-files-charge-sheet-in-pds-case-names-jailed-minister-jyotipriya-mallick/videoshow/105940727.cms?from=mdr Bengal Ration Distribution Scam: ED files charge sheet in PDS case, names jailed minister Jyotipriya Mallick]
- ↑ {https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ed-arrests-bengal-minister-jyotipriyo-mallick-in-money-laundering-case/articleshow/104744893.cms?from=mdr ED arrests Bengal minister Jyotipriyo Mallick in money laundering case]