டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடி

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1973ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3][4][5][6][7] தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[8][9] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) "பி" மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி
வகைஅரசு கலைக்கல்லூரி
உருவாக்கம்1973
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்வியாசர்பாடி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்http://daga.co.in/

வழங்கும் படிப்புகள்தொகு

இருபாலர் பயிலும் இக்கல்லூரியில் இருசுழற்சிகளாக பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதனையும் காண்கதொகு

வெளியிணைப்புகள்தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்தொகு

  1. சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
  2. டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி]
  3. Colleges in Tamil Nadu
  4. timesofindia.com
  5. தினமலர் கல்விமலர்
  6. Dr Ambedkar Government Arts College
  7. "Best in Tamil Nadu". 2014-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  8. Colleges in Tamil Nadu
  9. Higher education in India