டாம்ப்பா (Tampa) ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு பெரிய நகரமாகும். இது புளோரிடா மாநிலத்தில் உள்ள இல்சுபரோ மாவட்டத்தில் (Hillsborough County) உள்ளது. 2000 ஆம் ஆண்டு 303,447 ஆக இருந்த மக்கள்தொகை 2006 ஆண்டு கணக்கெடுப்பின்படி 332,888 ஆக உயர்ந்துள்ளது [3].

டாம்பா, புளோரிடா
Tampa, Florida
டாம்பா, புளோரிடா-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "வெயில் நகரம்"
ஹில்ஸ்பொரோ மாவட்டத்திலும் புளோரிடா மாநிலத்திலும் இருந்த இடம்
ஹில்ஸ்பொரோ மாவட்டத்திலும் புளோரிடா மாநிலத்திலும் இருந்த இடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்புளோரிடா
மாவட்டம்ஹில்ஸ்பொரோ
அரசு
 • மாநகராட்சித் தலைவர்பாம் இயோரியோ
பரப்பளவு
 • மாநகரம்170.6 sq mi (441.9 km2)
 • நிலம்112.1 sq mi (290.3 km2)
 • நீர்58.5 sq mi (151.6 km2)
ஏற்றம்
48 ft (14.6 m)
மக்கள்தொகை
 (2006)
 • மாநகரம்3,32,888
 • அடர்த்தி2,969.6/sq mi (1,146.7/km2)
 • நகர்ப்புறம்
2.1 million
 • பெருநகர்
2.7 million
நேர வலயம்ஒசநே-5 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (EDT)
இடக் குறியீடு813
FIPS12-71000[1]
GNIS feature ID0292005[2]
விமான நிலையம்டாம்பா பன்னாட்டு விமான நிலையம்- TPA
இணையதளம்உத்தியோக முறையில் வலைத்தளம்

மேற்கோள்களும் அட்டிக்குறிப்புகளும்

தொகு
  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  3. http://www.census.gov/popest/cities/tables/SUB-EST2006-01.xls
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்ப்பா&oldid=2409493" இலிருந்து மீள்விக்கப்பட்டது