டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)

டிக் டிக் டிக் (Tik Tik Tik) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் அறிவியல் புனைவுத் திரைப்படம் ஆகும். இதனை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.[1][2] 1963 இல் வெளியான கலை அரசி திரைப்படத்திற்குப் பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விண்வெளித் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆரன் அசீஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[4][5][6] 2016 அக்டோபரில் தயாரிப்பு ஆரம்பமானது. திரைப்பட முன்னோட்டம் 2017 ஆகத்து 15 இல் வெளியானது.[7] 2016 சனவரி 26 இல் வெளியிடவிருந்த இத்திரைப்படம்,[8][9] 2018 சூன் 22 இல் வெளியானது.[10]

டிக் டிக் டிக்
இயக்கம்சக்தி சௌந்தரராஜன்
தயாரிப்புநெமிச்சந்த் ஜாபக்
கதைசக்தி சௌந்தர்ராஜன்
இசைடி. இமான்
நடிப்புஜெயம் ரவி
நிவேதா பெத்துராஜ்
ரமேஷ் திலக்
ஆரன் அசீஸ்
ஒளிப்பதிவுஎஸ். வெங்கடேசு
படத்தொகுப்புபிரதீப் ஈ ராகவ்
கலையகம்நெமிச்சந்த் ஜாபக்
வெளியீடுசூன் 22, 2018 (2018-06-22)
ஓட்டம்131 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

 
திரையரங்கிற்கு வெளியே ஜெயம் ரவியின் வெட்டுரு

மேற்கோள்கள்தொகு

  1. "Before 'Tik Tik Tik', two Indian films that travelled to outer space".
  2. "Tik Tik Tik: Breaking down the visual effects in India's first space film".
  3. "Nawazuddin Siddiqui reportedly quits Chanda Mama Door Ke after makers disagree on fee hike".
  4. "Tik Tik Tik trailer: Jayam Ravi is a magician who's going to steal a missile and smash an asteroid".
  5. "Tik Tik Tik trailer: Will Jayam Ravi's ambitious film be as good as Armageddon?".
  6. "' Tik Tik Tik' Trailer Review: Jayam Ravi and Team May Hit The Bull's-Eye".
  7. "Tik Tik Tik teaser on August 15".
  8. "Jayam Ravi's Tik Tik Tik to clash with Akshay Kumar's Padman at the box office".
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  10. https://indianexpress.com/article/entertainment/movie-review/tik-tik-tik-movie-review-jayam-ravi-5228883/

வெளியிணைப்புகள்தொகு