டிக் டிக் டிக்

பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டிக் டிக் டிக் (Tik Tik Tik), 1981 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றப்புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

டிக் டிக் டிக்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஆர். சி. பிரகாஷ்
கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
மாதவி
ராதா
சுவப்னா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
நடனம்ரகு
கலையகம்சிவசக்தி பிலிம்ஸ்
விநியோகம்சிவசக்தி பிலிம்ஸ்
வெளியீடு26/10/1981
நாடு இந்தியா
மொழிதமிழ்

இந்தியில் இப்படம் இயக்குநர் ஐ. வி. சசி இயக்கத்தில் 'கரிசுமா' என்ற பெயரில் 1984 ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டு வெளிவந்தது. அத்திரைபடத்தில் கமல் ரீனா ராய், தீனா அம்பானி நடித்தனர்.

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3] பாடல் வரிகளை கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர். "இது ஒரு நிலாக்காலம்", "பூ மலர்ந்திட" ஆகிய பாடல்களை வைரமுத்து எழுதினார். "பூ மலர்ந்திட" என்ற பாடல் கரகரப்பிரியா இராகத்தில் அமைந்தது.[4]

எண். பாடல் பாடகர்(கள்)
1 "இது ஒரு நிலாக் காலம்" எஸ். ஜானகி
2 "நேற்று இந்த நேரம்" லதா ரஜினிகாந்த்
3 "பூ மலர்ந்திட" கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி அந்தோனி

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்". IndiaGlitz. 10 October 2018. slide 3. Archived from the original on 31 July 2021. Retrieved 31 July 2021.
  2. "Tic Tic Tic (1981)". Raaga.com. Archived from the original on 5 October 2013. Retrieved 6 October 2013.
  3. "Tick Tick Tick Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Macsendisk. Archived from the original on 16 June 2021. Retrieved 16 June 2021.
  4. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 154. கணினி நூலகம் 295034757.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_டிக்_டிக்&oldid=4195982" இலிருந்து மீள்விக்கப்பட்டது