டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு

வேதிச் சேர்மம்

டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு (Dysprosium(III) hydroxide) என்பது Dy(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
1308-85-6 Y
ChemSpider 144480 Y
EC number 215-163-5
InChI
  • InChI=1S/Dy.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: ABEVUBXCYLEFPJ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164807
  • [Dy+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Dy(OH)3
வாய்ப்பாட்டு எடை 213.524
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டெர்பியம்(III) ஐதராக்சைடு
ஒல்மியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வேதிப் பண்புகள்

தொகு

டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினை புரிந்து டிசிப்ரோசியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது: Dy(OH)3 + 3 H+ → Dy3+ + 3 H2O டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு உயர் வெப்பநிலைகளில் சிதைவடைந்து DyO(OH) உருவாகிறது. தொடர்ந்து இதை வெப்பப் படுத்தினால் டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dy2O3) உருவாகிறது:[2]

 
 

மேற்கோள்கள்

தொகு
  1. 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
  2. Junyang Jin, Yaru Ni, Wenjuan Huang, Chunhua Lu, Zhongzi Xu (March 2013). "Controlled synthesis and characterization of large-scale, uniform sheet-shaped dysprosium hydroxide nanosquares by hydrothermal method". Journal of Alloys and Compounds 553: 333–337. doi:10.1016/j.jallcom.2012.11.068. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S092583881202052X. பார்த்த நாள்: 2018-06-13.