டிசிப்ரோசியம்(III) புளோரைடு
வேதிச் சேர்மம்
டிசிப்ரோசியம்(III) புளோரைடு (Dysprosium(III) fluoride) என்பது DyF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
13569-80-7 | |
ChemSpider | 75417 |
EC number | 236-992-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83587 |
| |
பண்புகள் | |
DyF3 | |
வாய்ப்பாட்டு எடை | 219.50 |
அடர்த்தி | 7.45 கி·செ.மீ−3 |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டிசிப்ரோசியம்(III) குளோரைடு, டிசிப்ரோசியம்(III) புரோமைடு, டிசிப்ரோசியம்(III) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுடிசிப்ரோசியம்(III) குளோரைடுடன் அல்லது டிசிப்ரோசியம்(III) கார்பனேட்டுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைக் கலந்து வினைப்படுத்தினால் டிசிப்ரோசியம்(III) புளோரைடு உருவாகிறது.[1]
- DyCl3 + 3 HF → DyF3 + 3 HCl
- Dy2(CO3)3 + 6 HF → 2 DyF3 + 3 H2O + 3 CO2
மேற்கோள்கள்
தொகு- ↑ Wang Ya-jun, Suo Quan-ling, Hao Dong-sheng, Liu Qian, Guo Feng. 稀土氟化物的沉淀方法及组成研究 (in Chinese) (lit. Precipitation and composition of rare earth fluorides). Chinese Rare Earths, 2000, 21 (1): 14-18.